இன்றைய ராசிபலன் 30.08.2022

மேஷம் மேஷம்: அனுப பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பணபுழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: ஆடம்பர செலவுகளை குறைக்க சேமிக்க தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். மிதுனம் … Continue reading இன்றைய ராசிபலன் 30.08.2022